துறை பற்றி
நமது கல்லூரி தொடங்கப்பட்ட 2014-ஆம் ஆண்டு முதல் இன்று வரை அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் தமிழ்த்துறையின் மூலம் அடிப்படைத்தமிழ் I, II, III, IV பாடப்பிரிவானது கற்பிக்கப்பட்டு அனைத்து மாணவ/மாணவியர்களையும்
முதலாம் தரவகுப்பில் தேர்ச்சியடையச் செய்து வருகின்றோம்.
பார்வை
மொழி நடைத் திருத்துபவர் (Copy Editor), கலைச்சொல் வல்லுநர், திரைத்துறையில் பாடல்கள் , வசனங்கள் எழுதுபவர் முதலிய பணி வாய்ப்புகளை தமிழ் இலக்கியம் கற்கும் மாணவர்களுக்கு இப்பணி எளிதாக கிடைக்கிறது.
.நல்ல உச்சரிப்பு கொண்டவர்கள் வானொலி மற்றும் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளர் ஆகாலம்.
.ஆசிரியர் பணிக்கான TET/TRB தமிழ் பட்டதாரிகளுக்கும் முதல் வாய்ப்பு.
.தமிழ் சார்ந்த மென்பொருள் உருவாக்குவதில் தமிழ் இலக்கியம் பயின்ற மாணவர்களுக்கு வாய்ப்புகள் உள்ளது.
.தமிழ் கணினியம் கலைச் சொல் உருவாக்கம்,இணைய களஞ்சியத்திலும் கட்டுரை எழுதுதல் பிழைத் திருத்துதல் போன்ற பணிக்கான வாய்ப்புகள் உள்ளன.
பணி
-
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் அனைத்து துறைகளிலும் தேர்ச்சி பெற வழிகாட்டல் .
-
தமிழ் ஆசிரியர் பணி .
-
எழத்தாளர் பணி.
-
மொழிப் பெயர்ப்புத்துறை.
-
பத்திரிக்கை துறை,எழுத்துப்பிழைத்தனர் திருத்தம் .
-
திரைப்படத்துறையில் எடிட்டர் ,கதை வசனம் எழுதுதல் .
-
வழக்காடு மன்றங்கள்ளில் பங்கேற்றல் .
-
செய்தி வாசிப்பாளர் வானொலி நிலையத் தொகுப்பாளர் .
-
ஆய்வுப் பணி (தொல்.மொழி).
-
ஆராய்ச்சிக் கட்டுரை .
-
பட்டிமன்ற பேச்சரளர்.
முக்கிய அம்சங்கள்
-
கட்டுரைப்போட்டி .
-
பேச்சுப்போட்டி.
-
கவிதைப்போட்டி .
-
ஓவியபோட்டிகள்.
-
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சிகளும் கற்பிக்கப்பட்டு வருகின்றோம் .
-
முத்தாயம்மாள் நினைவு வளர்பிறை தமிழ் மன்றம் .
-
கருத்தரங்கம் நடத்துதல்.
-
பயிற்ச்சி பட்டறை நடத்துதல்.
-
கணினி தட்டச்சு பயிற்சி.
-
கல்வி சரர்ந்த தொழிற் சாலை பரர்வையிடல் .
பாடப் பிரிவுகள்
இளங் கலைத் தமிழ்
சிறப்பு அம்சங்கள்
-
நமது கல்லூரி நூலகத்தில் பாடம் சரர்ந்த அறிவு சரர்ந்த நூல்களான 150 நூல்கள் இடம் பெற்றுள்ளன. மற்றும் அனைத்து சாரம்சங்களும் நிறைந்த தமிழ் அகராதியும், கணினித் தமிழ் இதழியல் இடம் பெற்றுள்ளன.
-
வாரத்தில் ஒரு நாள் பேச்சாற்றலை வளர்க்கும் விதமாக சிறப்பு வகுப்புகளும்
கணினித் தமிழ் மன்றத்தின் மூலமாக கணினியில் தமிழ் பங்கீடு பற்றிய சிறப்பு வகுப்புகள்
நடத்தப்படுகின்றது தமிழில் பட்டப்படிப்பு பயிலும் மாணவ செல்வங்களுக்கு தமிழ் மொழியின்
சிறப்பு கருதும் வகையில் கட்டணச் சலுகையும்,கல்வி உதவித் தொகைமயையும்,தங்கும் விடுதி
கட்டணச் சலுகையையும்,பேருந்து வசதிகளையும் செய்துத் தருகின்றோம்.
-
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகின்றது
திருமதி.ஜெ.கோமதி
M.A.,M.A(Edu).,M.Phil.,B.Ed.,
துறைத்தலைவர் மற்றும் உதவிபேராசிரியர்
திருமதி.ர.ரேகா தேவி
M.A., M.Phil.,B.Ed.,NET,
உதவிபேராசிரியர்
திரு.மா.நந்தகுமார்
M.A., M.Phil.,B.Ed.,
உதவிபேராசிரியர்
முனைவர்.ஜெ.கார்த்திகா
M.A., B.Ed., M.Phil.,Ph.D.,NET.,SET.,
உதவிபேராசிரியர்
திரு.இரா.மதி
M.A., B.Ed., M.Phil.,NET,
உதவிபேராசிரியர்